Tuesday, February 8, 2011

ஆத்திச்சூடி - அறிமுகம்

தமிழ் தொண்டர்களே /கவி பிரம்மாக்களே /எழுத்தாளர்களே /வாசகர் உலகமே.,

உங்களுக்காக தமிழின் புதிய வலைப் பூ ., இதில் தமிழ் சம்பந்தமாக கவிதை, கட்டுரை ,உங்கள் படைப்புகள் நூல் பற்றிய விவரங்கள் அனைத்தும் வெளியிட ஆவலாய் உள்ளோம்.

அதரவு தருக
எழுத்தும் தெய்வம் ., எழுதுகோலும் தெய்வம்

செம்மொழி தமிழுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் .

கவிஞர் . செல்லம். காந்தன்
@ஜிமெயில்.com